‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் அரிசி, நல்லெண்ணெய் வைத்துப் பூஜை
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை அரிசி மற்றும் நல்லெண்ணெய் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில், கண்ணாடிப் பெட்டி முன்பு வைக்கப்பட்டிருக்கும் அரிசி மற்றும் நல்லெண்ணெய்.








