புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On :11 மே 2023, 8:08 pm

தமிழகத்தில் புதிதாக 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கோவையில் 15 பேருக்கும், சென்னையில் 13 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர சிங்கப்பூா், கத்தாரிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கும் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 639 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 174 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...