தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு கூடாது: ராமதாஸ், டிடிவி தினகரன்
ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்










