தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதாள சாக்கடை பணி: மண் சரிந்ததில் தொழிலாளி பலி

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 மே 2023, 1:24 pm

DIN

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

திண்டிவனம் நகராட்சிக்கு உள்பட்ட ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் 4 வட மாநில இளைஞர்கள்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்தார்.

மண்ணில் புதையுண்ட வடமாநில தொழிலாளி சிராஜ் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.