ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மே 20 இல் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 20 ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:56 pm

DIN


சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 20 ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். 

இந்த கூட்டத்தில்  உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.