வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம் விலை!

தங்கத்தின் விலை கடந்த 4வது நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :16 மே 2023, 5:36 am

DIN

தங்கத்தின் விலை கடந்த 4வது நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,  இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,720-க்கும், ஒரு கிராம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை 30 பைசாக்கள் அதிகரித்து ஒரு கிராம் 78.80-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,800-க்கும் விற்பனையானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.