கள்ளச்சாராயம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்
கள்ளச்சாராயம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமாவாசை என்பவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்த









