காலமானார் ஆ.வேலம்மாள்

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார். 
காலமானார் ஆ.வேலம்மாள்
Updated on
1 min read

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆவுடையப்பன் மனைவி ஆ.வேலம்மாள் (78) உடல்நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் புதன்கிழமை காலமானார். 

அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (மே.18) காலை 8 மணிக்கு நடுக்கல்லூரில் நடைபெற உள்ளது.

அவருக்கு, தினமணி திண்டுக்கல் செய்தியாளர் நங்கையார்மணி, தினமணி திருநெல்வேலி முதுநிலை செய்தியாளர் ஏ.வி.பெருமாள் உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

தொடர்புக்கு - நங்கையார்மணி-9788024295, ஏ.வி.பெருமாள்- 9994783485.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com