குழந்தை பலியான சம்பவம்: சாலை அமைக்காததற்கு வருத்தம் தெரிவித்த வேலூர் ஆட்சியர்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பாம்பு கடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸில் இருந்து இறக்கிவிடப்பட்ட நிலையில் குழந்தையின் சடலத்தைக் கைகளில் சுமந்து சென்ற பெற்றோா்.









