மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,899 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,285 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.72 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க | அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை