குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை: 21 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000!
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் ரூ.3 லட்சம் இழப்பீடு, குழந்தைக்கு 21 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கோப்புப்படம்







