வாழப்பாடியில் கட்டுமான பணியின் போது விபத்து: அதிர்ஷ்டவசமாக 8 பேர் தப்பினர், ஒருவர் பலி
வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணியின் போது சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.











