புழல் ஏரி உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயர்வு
கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,000 கன அடியாக உயா்த்தப்பட்டது.

புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீா்.








