செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 2,429 கன அடியாக அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 2,429 கன அடியாக உயா்த்தப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீா்.









