ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:17 pm

DIN

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரி நீரை     தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தர எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிடுவோம் என உறுதியளித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்!அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவோம்.

ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. தொடர்ந்து உறுதியாக எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.