வாழப்பாடி அருகே மழை வேண்டி உணவு யாசகம் எடுத்து வினோத வழிபாடு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மழை பொழிய வேண்டி, சிறுவர் சிறுமியர்களும், பெண்களும் வீடு வீடாக சென்று உணவு யாசகம் எடுத்து, அம்மனுக்கு படையல் வைத்து, கும்மியடித்து 3 நாள்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

மேலூரில் மழை வேண்டி கோயிலுக்கு முன் கூடி கும்மியடித்து வினோத வழிபாடு நடத்திய பெண்கள்.










