போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மேட்டூர் அணை நீர்வரத்து 392 கனஅடி!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 392 கன அடியாக குறைந்தது.

News image

மேட்டூர் அணை (கோப்புப் படம்)

Updated On :13 செப்டம்பர் 2023, 3:03 am

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 392 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 45.01அடியிலிருந்து 44.06 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 670 கன அடியிலிருந்து 392 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.27 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.