சேலம்: அரசு மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார் .

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.








