விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில், தனியார் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தனா்.
இதையும் படிக்க | ஏழுமலையான் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு
வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.