சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவில்பட்டி - நல்லி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி, ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பகுதியளவில் ரத்து...
திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விருதுநகர்- திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நேரம் மாற்றம்...
திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (22628) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடம் தாமதமாக பகல் 12.15 மணிக்குப் புறப்படும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


