கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வார இறுதி நாள்: சென்னையிலிருந்து இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :3 நவம்பர் 2023, 3:59 am

DIN

வார இறுதி நாளையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வார இறுதி நாள்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

அதுபோல, சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பவும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.