சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவ.15) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த இரு நாள்களாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று(நவ.15) ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனையாகிறது .
வெள்ளியின் விலை ரூ.1. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


