
கோப்புப்படம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியிலிருந்து 48.24 அடியாக இன்று காலை சரிந்தது.
அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 5,018 கன அடியிலிருந்து 6,430 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதையும் படிக்க: ஆதித்யா எல்-1 வெற்றிப் பயணம்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 16.72 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...