தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை!
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

- கோப்புப்படம்
Updated On :3 ஆகஸ்ட் 2024, 1:35 pm

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று(ஆக. 3) கைது செய்துள்ளனர்.
ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...