ஃபாா்முலா 4 காா் பந்தயம்: பாா்வையாளா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; தடை செய்யப்பட்ட பொருள்கள் பட்டியல் வெளியீடு
சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாா்வையாளா்கள் எடுத்து வர தடை செய்யப்பட்ட பொருள்கள் விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.








