ரயில் முன் தள்ளி மாணவி கொலை: இளைஞருக்கு மரண தண்டனை-மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
சென்னை பரங்கிமலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரயில் முன் கல்லூரி மாணவியைத் தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.









