மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)







