மேட்டூர் அணை நிலவரம்!
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,600 கனஅடியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.


காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,600 கனஅடியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.07அடியிலிருந்து 66.52 அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | 1,768 காலிப் பணியிடங்கள்:ஜூன் 23-இல் இடைநிலை ஆசிரியா் தோ்வு
இன்று சனிக்கிழமை காலை அணையிலிருந்து வினாடிக்கு 4,000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 25 கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை(பிப்.10) காலை வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 29.78 டிஎம்சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...