சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்கள்: சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை!
சட்லஜ் நதி அருகே கிடைத்த மூளை திசுக்களை கொண்டு சைதை துரைசாமி குடும்பத்தாரிடம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான சைதைதுரைசாமியின் மகன் வெற்றி பயணித்த கார்.









