செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக ரா. வைத்திநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக ரா. வைத்திநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட ரா.வைத்திநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உயரதிகாரிகள் நியமனம் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
ரா.வைத்திநாதன் இதற்கு முன்னதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...