தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 2) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 2) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,920
1 சவரன் தங்கம்............................... 47,360
1 கிராம் வெள்ளி............................. 80.30
1 கிலோ வெள்ளி.............................80,300
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,910
1 சவரன் தங்கம்............................... 47,280
1 கிராம் வெள்ளி............................. 80.00
1 கிலோ வெள்ளி.............................80,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...