திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செங்கல்பட்டு: துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2024, 5:49 am


செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் வியாழக்கிழமை காலை துப்பாக்கி  சுடும் பயிற்சியின்போது ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு 13 வயது சிறுவனின் தலையில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. 

இதில், காயமடைந்த சிறுவன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.