கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேட்டூர் அணை நிலவரம்

 மேட்டூர் அணையில், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி,  நீர்மட்டம் 71.19 அடியிலிருந்து 71.17 அடியாக குறைந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2024, 9:33 am

DIN


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி,  நீர்மட்டம் 71.19 அடியிலிருந்து 71.17 அடியாக குறைந்தது. மேட்டூர் அணை நீர்வரத்து 544 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 544 கன அடியாக சற்று  குறைந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.71 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.