திருச்சி : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா அறிவித்துள்ளார்.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என். கண்ணையா தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. மகனைக் கொன்ற இளம்பெண் தொழிலதிபர்: காட்டிக்கொடுத்த ரத்தக் கரை
இதில், எஸ்.ஆர்.எம்.யூ சங்கப் பொதுச்செயலாளர் என். கண்ணையா, மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்வின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "இந்த உண்ணாவிரத போராட்டம் எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படவில்லை, மக்களின் நலனுக்காகவும், மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் தான் நடத்தப்படுகிறது.
மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்" என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


