சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 70.92 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.98 அடியிலிருந்து இன்று காலை 70.92 அடியாக குறைந்தது.

News image
மேட்டூர் அணை
Updated On :17 ஜனவரி 2024, 3:09 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.98 அடியிலிருந்து இன்று காலை 70.92 அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  151 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.49 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.