தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 18) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 18) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,780

1 சவரன் தங்கம்............................... 46,240

1 கிராம் வெள்ளி............................. 77.00

1 கிலோ வெள்ளி.............................77,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,810

1 சவரன் தங்கம்............................... 46,480

1 கிராம் வெள்ளி............................. 77.40

1 கிலோ வெள்ளி.............................77,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com