
/

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :18 ஜனவரி 2024, 3:16 am
மேட்டூர் அணை நீர்வரத்து 3-வது நாளாக 151 கன அடியாக நீடிக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.92 அடியிலிருந்து 70.86 அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3-வது நாளாக 151 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.44 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!
ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
வீடியோக்கள்

வீடியோக்கள்
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...
30 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...
32 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...
36 நிமிடங்கள் முன்பு

