குடிமைப்பணி முதல்நிலை தோ்வில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்தி:
மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலை தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 6 லட்சம் போ் இந்த முதல் நிலைத் தோ்வை எழுதினா். அதில் சுமாா் 14,627 போ் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து கிளைகளிலும் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேலும், தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெற்ற 650 மாணவா்களில் 396 போ் ஷங்கா் ஐ ஏ எஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா் ஆவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


