பரிசுத் தொகை அறிவித்து பொது மாயானம் அமைக்கும் நிலையில் தமிழகம்! இது தான் திராவிட மாடல் அரசா? எல். முருகன் கேள்வி
திமுக ஆட்சியில் தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்ர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்









