தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

தமிழகத்தில் முதலிடத்தில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாம் இடம் யாருக்கு என்று எதிர்பார்ப்பு..

News image

Center-Center-Chennai

Updated On :4 ஜூன் 2024, 11:02 am

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 தொகுதிகளில் பெற்று முதலிடத்திலும், அதிமுக இரண்டாமிடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்த வெற்றியை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம், அதிமுக 29 தொகுதிகளையும், பாஜக 10 தொகுதிகளையும் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.