

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தே.மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் பெயர்: தே.மலையரசன்
வயது: 49
தந்தை பெயர்: தேவராசு
கல்வித் தகுதி: பி.காம்., டி.கார்ப்.,
தொழில்: வியாபாரம்
முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.