

பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர் : கே.ஈஸ்வரசாமி
பெற்றோர் : கருப்புசாமி - வேலாத்தாள்
பிறந்த தேதி : 20.4.1976 (47)
படிப்பு : பத்தாம் வகுப்பு
தொழில் : வர்த்தகம், நூற்பாலை
கட்சிப் பதவி : மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலர்
முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.