மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2024, 9:42 am

DIN

மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

Story image

மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, கடலூரில் சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன் போட்டியிடுகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் மேற்கொண்டு, இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.