மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :25 மார்ச் 2024, 8:26 am

தூத்துக்குடி: மக்களவை பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற ஆர். சிவசாமி வேலுமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதியிடம் வேட்புமனுவை வழங்கினார்.

இந்நிகழ்வில், அதிமுக மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, மாநில வர்த்தகர் அணி செயலர் சி.த. செல்ல பாண்டியன், அமைப்பு செயலர் என். சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணிக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆனந்தி பிரபா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.