வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால்... டிடிவி தினகரன் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஊழல் செய்து கொள்ளை அடித்தவர் எடப்பாடி பழனிசாமி.

News image
Updated On :31 மார்ச் 2024, 2:10 pm

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல எங்களுக்கு கிடைத்துள்ள குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுவோம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஊழல் செய்து கொள்ளை அடித்தவர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும்.

ஏற்றுள்ள வேடத்திற்கேற்ப டோக்கன் என்றெல்லாம் என்னைப்பற்றி தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார். யார் விசுவாசிகள், யார் துரோகிகள் என்று மக்களுக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.