தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.









