முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

நள்ளிரவு வரை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு...

Published On :

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், கீழ்காணும் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நள்ளிரவு 1.25 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • திருவள்ளூர்

  • வேலூர்

  • திருப்பத்தூர்

  • திருவண்ணாமலை

  • கள்ளக்குறிச்சி

  • கடலூர்

  • விழுப்புரம்

  • தருமபுரி

  • கிருஷ்ணகிரி

  • கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.