நெருங்கும் தீபாவளி.. தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்
தீபாவளியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவு தொடக்கம்

கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவு - கோப்பிலிருந்து








