செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு: அதிமுக நிா்வாகிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய மறுப்பு
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துகளை தெரிவிக்க, அதிமுக நிா்வாகி சி.டி.ஆா்.நிா்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயா் நீதிமன்றம், மறுத்து விட்டது.










