'பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்' - அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை!
அன்னபூர்ணா நிறுவனர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்ததாகவும் இந்த பிரச்னையை முடிக்க விரும்புவதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசன்.
Din







